கடவுள் வாழ்த்து
பாயிரம் அறவுரையின் இன்றியமையாமை

பாடல்
மறஉரையும் காமத்து உரையும் மயங்கிய
 பிறஉரையும் மல்கிய ஞாலத்து - அறவுரை
 கேட்கும் திருவுடை யாரே பிறவியை
 நீக்கும் திருவுடை யார்.

விளக்கவுரை பாவத்தை வளர்க்கின்ற நூல்களும், ஆசையை வளர்க்கும் நூல்களும், பிறவற்றை வளர்க்கும் நூல்களும் கலந்து நிறைந்த இந்தவுலகத்தில் அறத்தை வளர்க்கின்ற நூல்களைக் கேட்கின்ற நல்ல பேற்றையுடையவரே பிறப்பைப் போக்குதற்கேற்ற வீட்டு உலகத்தை உடையவர் ஆவர்.

Previous Chaper Next


முகப்பு வாயில்         www.jainworld.com