கடவுள் வாழ்த்துமுன்னுரை


தமிழில் தோன்றிய சிறந்த நீதி நூல்களில் அறநெறிச்சாரம் குறிப்பிடத்தக்கது. ஆசியர் பெயர் தொயவில்லை. 'முனைப்பாடியார்' என்ற பெயரைக்கொண்டு இவர் முனைப்பாடி என்னும் ஊல் பிறந்தவர் என அறிகிறோம்.
வெண்பாவால் அமைந்த 'அறநெறிச்சார'ப் பாடல்கள் இலக்கியச் சுவையுடன் திகழ்கின்றன. நாலடியார் போன்ற சிறப்புடைய இதனை நாளும் போற்றுவோமாக!

ஸ்ரீபுராணச் செம்மல் ஜெ. ஸ்ரீசந்திரன், எம்.ஏ., தமிழ்ப்பேராசியர் (ஓய்வு), அ.மா.ஜெயின் கல்லூ, சென்னை. அவர்கள் உரையுடன், சென்னை, தியாகராயநகால் உள்ள வர்த்தமானன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்ட இந்நூலினை இணையத்தில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

Ӹ š¢         www.jainworld.com