பக்தாமர ஸ்தோத்ரம்
உம்மைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
த்ருஷ்ட்வா பவந்த-மநிமேஷ விலோகநீயம்
நாந்யத்ர தோஷமுபயாதி ஜநஸ்ய சக்ஷு:
பீத்வா பய: ச'சி'கரத்யுதி துக்த ஸிந்தோ:
க்ஷாரம் ஜலம் ஜலநிதே-ரஸிதும் க இச்சேத் 11