பக்தாமர ஸ்தோத்ரம்
உமது ஞானம் மற்றோர்க்குண்டோ?
ஜ்ஞாநம் யதா த்வயி விபாதி க்ருதாவகாசம்
நைவம் ததா ஹரிஹராதிஷுநாயகேஷு
தேஜோ மஹாமணிஷு யாதி யதா மஹத்வம்
நைவம் து காச- ச'கலே கிரணாகுலேபி 20