பக்தாமர ஸ்தோத்ரம்
குற்றமேயில்லாத குணக்கடல் நீ
கோ விஸ்மயோத்ர யதி நாமகுணை-ரசே'ஷை:
த்வம் ஸம்ச்'ரிதோ நிரவகாச'தயா முநீச'!
தோஷைருபாத்த-விபுதாச்'ரய ஜாதகர்வை:
ஸ்வப்நாந்தரேபி ந கதாசி-தபீக்ஷிதோஸி 27