பக்தாமர ஸ்தோத்ரம்
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள்
1. அசோகத்தருவின் அடியில் விளங்குகிறீர்
உச்சை-ரசோ'கதரு-ஸம்ச்! ரித-முந்மயூக-
மாபாதி ரூப-மமலம் பவதோ நிதாந்தம்
ஸ்பஷ்டோல்லஸத்-கிரன மஸ்த தமோ-விதாநம்
பிம்பம் ரவேரிவ பயோதர-பார்ச்'வவர்த்தி 28