பக்தாமர ஸ்தோத்ரம்
பக்தியால் துதி செய்ய முயல்கிறேன்
ஸோஹம் ததாபி தவ பக்தி-வசாந் முநீச!
கர்த்தும் ஸ்தவம் விகத- ச'க்திரபி ப்ரவ்ருத்த:
ப்ரீத்யாத்ம வீர்ய-மவிசார்ய ம்ருகீ ம்ருகேந்த்ரம்
நாப்யேதி கிம் நிஜசி'சோ': பரிபாலநார்த்தம் 5