பக்தாமர ஸ்தோத்ரம்
நின் அருளால் துதிக்கின்றேன்
மத்வேதி நாத தவ ஸம்ஸ்தவநம் மயேத-
மாரப்யதே தநுதியாபி தவ ப்ரஸாதாத்
சேதோ ஹரிஷ்யதி ஸதாம் நளிநீ-தளேஷு
முக்தாபல-த்யுதி-முபைதி-நநூத-பிந்து: 8