பக்தாமர ஸ்தோத்ரம்
உம்மைப் பற்றிய துதி எதற்கு? பேச்சே போதுமே!
ஆஸ்தாம் தவ ஸ்தவந-மஸ்த-ஸமஸ்த-தோஷம்
த்வத்-ஸங்கதாபி ஜகதாம் துரிதாநி ஹந்தி
தூரே ஸஹஸ்ர-கிரண: குருதே ப்ரபைவ
பத்மாகரேஷு ஜலஜாநி விகாஸ-பாஞ்ஜி 9