| பஞ்ச பரமேஷ்டி நமஸ்காரம் | ||
|
ஓம் நமோ அரஹந்தாணம் ஓம் நமோ ஸித்தாணம் ஓம் நமோ ஆயரியாணம் ஓம் நமோ உவஜ்ஜாயாணம் ஓம் நமோ லோயே ஸவ்வ ஸாஹுணம் ஏஸோ பஞ்ச ணமோக்காரோ ஸவ்வபாவப் பணாஸணோ மங்கலாணம் ச ஸவ்வேஸிம் படமம் ஹவ-இ மங்கலம் |
||
| பக்தாமர ஸ்தோத்ரம் | ||
| கடவுள் வாழ்த்து | ||
| பக்தாமர-ப்ரணத-மெளலி-ப்ரபாணா | ||
| முத்யோதகம் தளித-பாப-தமோ-விதாநம் | ||
| ஸம்யக்-ப்ரணம்ய ஜிநபாதயுகம் யுகாதா- | ||
| வாலம்பநம் பவஜலே பததாம் ஜநாநாம் | 1 | |
| ஆதிபகவனுக்கு வணக்கம் | ||
| ய: ஸம்ஸ்துத: ஸகல-வாங்மய தத்வ போதா- | ||
| துத்பூத-புத்தி-படுபி: ஸுரலோக-நாதை: | ||
| ஸ்தோத்ரைர்-ஜகத்த்ரிதய- சித்தஹரை-ருதாரை: | ||
| ஸ்தோஷ்யே கிலாஹமபி தம் ப்ரதமம் ஜிநேந்த்ரம் | 2 | |
| தன்னடக்கம் | ||
| புத்ய விநாபி விபுதார்ச்சித-பாதபீட! | ||
| ஸ்தோதும் ஸ்முத்யத-மதிர் விகத-த்ரபோஹம் | ||
| பாலம் விஹாய ஜலஸம்ஸ்த்தித-மிந்துபிம்ப- | ||
| மந்ய: க இச்சதி ஜந: ஸஹஸா க்ரஹீதும் | 3 | |
| உமது குணங்கள் வருணிக்க முடியாதவை | ||
| வக்தும் குணாந் குணஸமுத்ர! ச'சா'ங்க காந்தான் | ||
| கஸ்தே க்ஷம: ஸுரகுரு-ப்ரதிமோபி புத்த்யா | ||
| கல்பாந்தகால-பவநோத்தத-நக்ர- சக்ரம் | ||
| கோ வா தரீது-மல-மம்புநிதிம் புஜாப்யாம் | 4 | |
| பக்தியால் துதி செய்ய முயல்கிறேன் | ||
| ஸோஹம் ததாபி தவ பக்தி-வசாந் முநீச! | ||
| கர்த்தும் ஸ்தவம் விகத- ச'க்திரபி ப்ரவ்ருத்த: | ||
| ப்ரீத்யாத்ம வீர்ய-மவிசார்ய ம்ருகீ ம்ருகேந்த்ரம் | ||
| நாப்யேதி கிம் நிஜசி'சோ': பரிபாலநார்த்தம் | 5 | |
| பக்தியே துதிக்கத் தூண்டுகிறது | ||
| அல்பச்'ருதம் ச்ருதவதாம் பரிஹாஸதாம | ||
| த்வத்-பக்திரேவ முகரீகுருதே பலாந்மாம் | ||
| யத் கோகில: கில மதௌ மதுரம் விரௌதி | ||
| தச்சாரு- சூத-கலிகா-நிகரைக-ஹேது: | 6 | |
| உமது துதியின் மகிமை | ||
| த்வத் ஸம்ஸ்தவேந பவ-ஸந்ததி-ஸந்நிபந்தம் | ||
| பாபம் க்ஷணாத் க்ஷயமுபைதி சரீரபாஜாம் | ||
| ஆக்ராந்த லோக-மளிநீல-மசே'ஷமாசு' | ||
| ஸுர்யாம்சு'-பிந்நமிவ சா'ர்வர-மந்தகாரம் | 7 | |
| நின் அருளால் துதிக்கின்றேன் | ||
| மத்வேதி நாத தவ ஸம்ஸ்தவநம் மயேத- | ||
| மாரப்யதே தநுதியாபி தவ ப்ரஸாதாத் | ||
| சேதோ ஹரிஷ்யதி ஸதாம் நளிநீ-தளேஷு | ||
| முக்தாபல-த்யுதி-முபைதி-நநூத-பிந்து: | 8 | |
| உம்மைப் பற்றிய துதி எதற்கு? பேச்சே போதுமே! | ||
| ஆஸ்தாம் தவ ஸ்தவந-மஸ்த-ஸமஸ்த-தோஷம் | ||
| த்வத்-ஸங்கதாபி ஜகதாம் துரிதாநி ஹந்தி | ||
| தூரே ஸஹஸ்ர-கிரண: குருதே ப்ரபைவ | ||
| பத்மாகரேஷு ஜலஜாநி விகாஸ-பாஞ்ஜி | 9 | |
| குணங்களைக் கொண்டாடுவதன் பயன் | ||
| நாத்யத்புதம் புவந பூஷண! பூதநாத! | ||
| பூதைர் குணைர் புவி பவந்த மபிஷ்டுவந்த: | ||
| துல்யா பவந்தி பவதோ நநு தேந கிம் வா? | ||
| பூத்யாச்'ரிதம் ய இஹ நாத்மஸமம் கரோதி | 10 | |
| உம்மைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே | ||
| த்ருஷ்ட்வா பவந்த-மநிமேஷ விலோகநீயம் | ||
| நாந்யத்ர தோஷமுபயாதி ஜநஸ்ய சக்ஷு: | ||
| பீத்வா பய: ச'சி'கரத்யுதி துக்த ஸிந்தோ: | ||
| க்ஷாரம் ஜலம் ஜலநிதே-ரஸிதும் க இச்சேத் | 11 | |
| பகவானின் திருமேனிப் பாங்கு | ||
| யை: சா'ந்த ராகருசிபி: பரமாணுபிஸ் த்வம் | ||
| நிர்மாபிதஸ் த்ரிபுவநைக -லலாம்பூத! | ||
| தாவந்த ஏவ கலு தேப்யணவ: ப்ருதிவ்யாம் | ||
| யத்தே ஸமாந-மபரம் ந ஹி ரூபமஸ்தி | 12 | |
| திருமுகத்தின் அழகு | ||
| வக்த்ரம் க்வ தே ஸுரநரோரக-நேத்ரஹாரி | ||
| நிச்'சே'ஷ-நிர்ஜிதகத்-த்ரிதயோபமாநம் | ||
| பிம்பம் கலங்க-மலிநம் கவ நிசா'கரஸ்ய | ||
| யத்வாஸரே பவதி பாண்டு பலாச'-கல்பம் | 13 | |
| எங்கும் பரவும் குணங்கள் | ||
| ஸம்பூர்ணமண்டல ச'சா'ங்க கலாகலாப- | ||
| சு'ப்ரா குணாஸ் த்ரிபுவநம் தவ லங்கயந்தி | ||
| யே ஸம்ச்ரிதாஸ் த்ரிஜகதீச்வர-நாதமேகம் | ||
| கஸ்தாந் நிவாரயதி ஸஞ்சரதோ யதேஷ்டம் | 14 | |
| தேவமாதரும் கவரமுடியாத சீர்மை | ||
| சித்ரம் கிமத்ர யதி தே த்ரிதசா'ங்கநாபி: | ||
| நீதம் மநாகபி மநோ ந விகார மார்க்கம் | ||
| கலபாந்த-கால-மருதா சலிதாசலேந | ||
| கிம் மந்தராத்ரி- சிகரம் சலிதம் கதாசித் | 15 | |
| ஒரு விசித்திர தீப ஒளியானவர் நீர் | ||
| நிர்த்தூம வர்த்தி-ரபவர்ஜித-தைலபூர: | ||
| க்ருத்ஸ்நம் ஜகத்-த்ரயமிதம் ப்ரகடீகரோஷி | ||
| கம்யோ ந ஜாது மருதாம் சலிதாசலாநாம் | ||
| தீபோபரஸ் த்வமஸி நாத! ஜகத்ப்ரகாச': | 16 | |
| சூரியனும் உமக்கு நிகராகான் | ||
| நாஸ்தம் கதாசி-துபயாஸி ந ராஹுகம்ய: | ||
| ஸ்பஷ்டீ-கரோஷி ஸஹஸா யுகபஜ்ஜகந்தி | ||
| நாம்போதரோதர நிருத்த-மஹாப்ரபாவ: | ||
| ஸுர்யாதிசாயி-மஹிமாஸி முநீந்தர லோகே | 17 | |
| சந்திரனும் நின் திருமுகத்துக்கு நிகரில்லை | ||
| நித்யோதயம் தளித-மோஹ மஹாந்தகாரம் | ||
| கம்யம் ந ராஹுவதநஸ்ய ந வாரிதாநாம் | ||
| விப்ராஜதே தவ முகாப்ஜ-மநல்பகாந்தி | ||
| வித்யோதயஜ்-ஜகதபூர்வ- ச'சா'ங்க பிம்பம் | 18 | |
| நின் திருமுகமிருக்க, ரவியும் மதியும் ஏன்? | ||
| கிம் ச'ர்வரீஷு ச'சிநாஹ்நி விவஸ்வதா வா | ||
| யுஷ்மந் முகேந்து தளிதேஷு தமஸ்ஸு நாத | ||
| நிஷ்பந்ந- சா'லிவந- சா'லிநி ஜீவலோகே | ||
| கார்யம் கியஜ்ஜலதரைர் ஜலபார-நம்ரை: | 19 | |
| உமது ஞானம் மற்றோர்க்குண்டோ? | ||
| ஜ்ஞாநம் யதா த்வயி விபாதி க்ருதாவகாசம் | ||
| நைவம் ததா ஹரிஹராதிஷுநாயகேஷு | ||
| தேஜோ மஹாமணிஷு யாதி யதா மஹத்வம் | ||
| நைவம் து காச- ச'கலே கிரணாகுலேபி | 20 | |
| நிந்தாஸ்துதி | ||
| மந்யே வரம் ஹரிஹராதய ஏவ த்ருஷ்டா: | ||
| த்ருஷ்டேஷு யேஷு ஹ்ருதயம் த்வயி தோஷுமேதி | ||
| கிம் வீக்ஷிதேந பவதா புவி யேந நாந்ய: | ||
| கச்'சிந் மநோ ஹரதி நாத! பவாந்தரேபி | 21 | |
| உம்மைப் பெற்ற தாய் என்னோற்றாளோ? | ||
| ஸ்த்ரீணாம் ச'தாநி ச'தசோ' ஜநயந்தி புத்ராந் | ||
| நாந்யா ஸுதம் த்வநுபமம் ஜநநீ ப்ரஸுதா | ||
| ஸர்வா திசோ' தததி பாநி ஸஹஸ்ரரச்'மிம் | ||
| ப்ராச்யேவ திக்ஜநயதி ஸ்ப்புர-தம்சு'ஜாலம் | 22 | |
| பரம புருஷன் நீயேயன்றோ! | ||
| த்வா-மாமநந்தி: பரமம் பவித்ர- | ||
| மாதித்ய-வர்ண-மமலம் தமஸ: பரஸ்தாத் | ||
| த்வாமேவ ஸம்யகுபலப்ய ஜயந்தி ம்ருத்யும் | ||
| நாந்ய: சி'வ: சி'வபதஸ்ய முநீந்த்ர! பந்தா | 23 | |
| நீரே எல்லாத் தேவர்களுமானவர் | ||
| த்வா-மவ்யயம் விபு-மசிந்த்ய-மஸங்க்ய-மாத்யம் | ||
| ப்ரஹ்மாண-மீச்'வர-மநந்த-மநங்க-கேதும் | ||
| யோகீச்'வரம் விதித-யோக-மநேக-மேகம் | ||
| ஜ்ஞாந-ஸ்வரூப-மமலம் ப்ரவதந்தி ஸந்த: | 24 | |
| மும் மூர்த்திகளும் புத்தரும் நீரே | ||
| புத்தஸ்-த்வமேவ விபுதார்ச்சித-புத்திபோதாத் | ||
| த்வம் ச'ங்கரோஸி புவநத்ரய- சங்கரத்வாத் | ||
| தாதாஸி தீர! சி'வமார்க-விதேர் விதாநாத் | ||
| வ்யக்தம் த்வமேவ பகவந்! புருஷோத்தமோஸி | 25 | |
| ஜினபகவானே! வணக்கம் | ||
| துப்யம் நமஸ் த்ரிபுவநார்த்தி-ஹராய நாத' | ||
| துப்யம் நம: க்ஷிதி-தலாமல-பூஷணாய ! | ||
| துப்யம் நமஸ் த்ரிஜகத: பரமேச்'வராய | ||
| துப்யம் நமோ ஜிந! பவோததி- சோ'ஷணாய | 26 | |
| குற்றமேயில்லாத குணக்கடல் நீ | ||
| கோ விஸ்மயோத்ர யதி நாமகுணை-ரசே'ஷை: | ||
| த்வம் ஸம்ச்'ரிதோ நிரவகாச'தயா முநீச'! | ||
| தோஷைருபாத்த-விபுதாச்'ரய ஜாதகர்வை: | ||
| ஸ்வப்நாந்தரேபி ந கதாசி-தபீக்ஷிதோஸி | 27 | |
| ----------------------------------------------- | ||
| அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள் | ||
| 1. அசோகத்தருவின் அடியில் விளங்குகிறீர் | ||
| உச்சை-ரசோ'கதரு-ஸம்ச்! ரித-முந்மயூக- | ||
| மாபாதி ரூப-மமலம் பவதோ நிதாந்தம் | ||
| ஸ்பஷ்டோல்லஸத்-கிரன மஸ்த தமோ-விதாநம் | ||
| பிம்பம் ரவேரிவ பயோதர-பார்ச்'வவர்த்தி | 28 | |
| 2. சிங்காதனத்தில் திருமேனிச் சிறப்பு | ||
| ஸிம்ஹாஸநே மணிமயூக சி'கா-விசித்ரே | ||
| விப்ராஜதே தவ வபு: கநகாவதாதம் | ||
| பிம்பம் வியத்-விலஸ-தம்சு-லதாவிதாநம் | ||
| துங்கோதயாத்ரிஸி'ரஸீவ ஸஹஸ்ர-ரச்'மே: | 29 | |
| 3. சாமரங்களால் விளங்கும் திருமேனி | ||
| குந்தாவதாத- சலசாமர- சாருசோ'பம் | ||
| விப்ராஜதே தவ வபு: கலதெளத-காந்தம் | ||
| உத்யச்சாங்க- சுசி-நிர்ஜர-வாரிதார- | ||
| முச்சைஸ்தடம் ஸுரகிரேரிவ சா'தகௌம்பம் | 30 | |
| 4. முக்குடையின் சிறப்பு | ||
| சத்ர-த்ரயம் தவ விபாதி ச'சா'ங்க-காந்த- | ||
| முச்சை: ஸ்திதம் ஸ்தகித-பாநுகர-ப்ரதாபம் | ||
| முக்தாபல ப்ரகரஜால-விவ்ருத்த சோ'பம் | ||
| ப்ரக்யாபயத் த்ரிஜகத: பரமேச்வரத்வம் | 31 | |
| 5. துந்துபி பரப்பும் நின் புகழ் | ||
| கம்பீர-தாரரவ-பூரித-திக்விபாகஸ்- | ||
| த்ரைலோக்ய-லோக- சு'ப-ஸங்கம பூதிதக்ஷ: | ||
| ஸ்த்தர்மராஜ ஜயகோஷண கோஷக: ஸந் | ||
| கே துந்துபிர் த்வநதி தே யச'ஸ: ப்ரவாதீ | 32 | |
| 6. மந்தாரம் முதலிய தேவ விருக்ஷங்கள் | ||
| மந்தார-ஸுந்தர நமேரு-ஸுபாரிஜாத | ||
| ஸந்தாநகாதி-குஸுமோத்கர-வ்ருஷ்டிருத்தா | ||
| கந்தோத-பிந்துஸு'ப-மந்த-மருத்-ப்ரபாதா | ||
| திவ்யா திவ: பததி தே வசஸாம் ததிர் வா | 33 | |
| 7. திருமேனியைச் சுற்றிலும் பிரபையொளி | ||
| சு'ம்பத்-ப்ரபா வலய-பூரி-விபா விபோஸ் தே | ||
| லோகத்ரயே த்யுதிமதாம் த்யுதி-மாக்ஷிபந்தீ | ||
| ப்ரோத்யத்-திவாகர-நிரந்தர-பூரிஸங்க்யா- | ||
| தீப்த்யா ஜயத்யபி நிசா'மபி ஸோமஸௌம்யாம் | 34 | |
| 8. உமது குரலின் பெருமை | ||
| ஸ்வர்கா-பவர்க-கம மார்க-விமார்கணேஷ்ட: | ||
| ஸத்தர்ம-தத்வ-கதநைக-படுஸ்-த்ரிலோக்யா: | ||
| திவ்ய-த்வநிர் பவதி தே விச'தார்த்த-ஸர்வ | ||
| பாஷா-ஸ்வபாவ-பரிணாம-குண-ப்ரயோஜ்ய: | 35 | |
| திருவடி யடிதோறும் தாமரைமலர் | ||
| உந்நித்ர-ஹேம-நவ-பங்கஜ-புஞ்ஜ-காந்தி- | ||
| பர்யுல்லஸந்-நகமயூக- சி'காபிராமௌ | ||
| பாதௌ பதாநி தவ யத்ர ஜிநேந்த்ர! தத்த: | ||
| பத்மாநி தத்ர விபுதா: பரிகல்பயந்தி | 36 | |
| உமது பெருமையின் சிறப்பு | ||
| இத்தம் யதா தவ விபூதி-ரபூஜ்-ஜிநேந்த்ர | ||
| தர்மோபதேச'ந-விதௌ ந ததா பரஸ்ய | ||
| யாத்ருக் ப்ரபா திநக்ருத: ப்ரஹதாந்தகாரா | ||
| தாத்ருக் குதோ க்ரஹகணஸ்ய விகாஸிநோபி | 37 | |
| எண்வகை அச்சங்கள் நீங்குதல் | ||
| 1. மதயானையைக் கண்டு அஞ்சோம் | ||
| ச்'ச்யோதந்-மதாவில-விலோல-கபோலமூல- | ||
| மத்தப்ரமத்-ப்ரமரநாத-விவ்ருத்த கோபம் | ||
| ஐராவதாப-மிப-முத்தத-மாபதந்தம் | ||
| த்ருஷ்ட்வா பயம் பவதி நோ பவதாச்'ரிதாநாம் | 38 | |
| 2. சிங்கத்திற்கு பயப்படோம் | ||
| பிந்நேப-கும்ப-களதுஜ்ஜ்வல- சோ'ணிதாக்த- | ||
| முக்தாபல-ப்ரகர-பூஷித-பூமிபாக: | ||
| பத்தக்ரம: க்ரமகதம் ஹரிணாதிபோபி | ||
| நாக்ராமதி க்ரம-யுகாசல ஸம்ச்'ரிதம் தே | 39 | |
| 3. தீ என்ன செய்யும் | ||
| கல்பந்தகால-பவநோத்தத-வஹ்நி-கல்பம் | ||
| தாவாநலம் ஜ்வலித- முஜ்ஜ்வல-முத்ஸ்ப்புலிங்கம் | ||
| விச்'வம் ஜிகத்ஸுமிவ ஸம்முக மாபதந்தம் | ||
| த்வந்நாம கீர்த்தந-ஜலம் ச'மயத்யசேஷம் | 40 | |
| 4. சர்ப்ப பயமும் இல்லை | ||
| ரக்தேக்ஷணம் ஸமத கோகில கண்ட-நீலம் | ||
| க்ரோதோத்ததம் பணிந-முத்பண-மாபதந்தம் | ||
| ஆக்ராமதி க்ரமயுகேந நிரஸ்தஸ'ங்கஸ் | ||
| த்வந்நாம நாக-தமநீ ஹ்ரிதி யஸ்ய பும்ஸ: | 41 | |
| 5.1 போர் பயமுமில்லை | ||
| வல்கத்-துரங்க-கஜ கர்ஜித-பீம-நாத- | ||
| மாஜௌ பலம் பலவதாமபி பூபதீநாம் | ||
| உத்யத்-திவாகர-மயூகஸிகாபவித்தம் | ||
| த்வத்கீர்த்தநாத் தம இவாசு' பிதாமுபைதி | 42 | |
| 5.2 போரில் வெற்றி கொள்வர் | ||
| குந்தாக்ர-பிந்ந-கஜஸோ'ணித-வாரிவாஹ- | ||
| வேகாவதார-தரணாதுர-யோத-பீமே | ||
| யுத்தே ஜயம் விஜித-துர்ஜய-ஜேய-பக்ஷாஸ் | ||
| த்வத்பாத-பங்கஜ-வநாச்'ரயிணோ லபந்தே | 43 | |
| 6. கடலினின்றும் பயமில்லை | ||
| அம்போநிதௌ க்ஷுபித-பீஷண-நக்ரசக்ர- | ||
| பாடீந-பீட-பயதோல்பண-வாடவாக்நௌ | ||
| ரங்கத்-தரங்க- சி'கரஸ்த்தித-யாந பாத்ராஸ் | ||
| த்ராஸம் விஹாய பவத: ஸ்மரணாத் வ்ரஜந்தி | 44 | |
| 7. ரோக பயமும் கிடையாது | ||
| உத்பூத-பீஷண-ஜலோதர-பார-புக்நா: | ||
| சோ'ச்யாம் தசா'-முபகதாச்'- ச்யுத-ஜீவிதாசா': | ||
| த்வ்த்பாத-பங்கஜ-ரஜோம்ருத-திக்த-தேஹா: | ||
| மர்த்யா பவந்தி மகரத்வஜ-துல்யரூபா: | 45 | |
| 8. சிறைவாச பயமும் இல்லை | ||
| ஆபாத-கண்ட-முருச்'ருங்கல வேஷ்டிதாங்கா | ||
| காடம் ப்ருஹந்நிகட-கோடி-நிக்ருஷ்ட-ஜங்கா: | ||
| த்வந்நாம மந்த்ர மநிச'ம் மநுஜா: ஸ்மரந்த: | ||
| ஸத்ய: ஸ்வயம் விகத-பந்த-பயா பவந்தி | 46 | |
| எண்வகை அச்சங்களும் நீங்கும் | ||
| மத்த-த்விபேந்த்ர-ம்ருகராஜ-தவாநலாஹி | ||
| ஸங்க்ராம-வாரிதி-மஹோதர-பந்தநோத்தம் | ||
| தஸ்யாசு' நாச்' முபயாதி பயம் பியேவ | ||
| யஸ்தாவகம் ஸ்தவ மிமம் மதிமாநதீதே | 47 | |
| துதியின் பெரும் பயன் | ||
| ஸ்தோத்ர ஸ்ரஜம் தவ ஜிநேந்த்ர! குணைர் நிபத்தாம் | ||
| பக்த்யா மயா ருசிவர்ண-விசித்ர-புஷ்பாம் | ||
| தத்தே ஜநோ ய இஹ கண்டகதா-மஜஸ்ரம் | ||
| தம் மாநதுங்க-மவசா' ஸமுபைதி லக்ஷ்மீ: | 48 | |
| ****** பக்தாமர ஸ்தோத்ரம் முற்றிற்று. ****** | ||