பக்தாமர ஸ்தோத்ரம்
கடவுள் வாழ்த்து
1
ஆதிபகவனுக்கு வணக்கம்
2
தன்னடக்கம்
3
உமது குணங்கள் வருணிக்க முடியாதவை
4
பக்தியால் துதி செய்ய முயல்கிறேன்
5
பக்தியே துதிக்கத் தூண்டுகிறது
6
உமது துதியின் மகிமை
7
நின் அருளால் துதிக்கின்றேன்
8
உம்மைப் பற்றிய துதி எதற்கு? பேச்சே போதுமே!
9
குணங்களைக் கொண்டாடுவதன் பயன்
10
உம்மைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே
11
பகவானின் திருமேனிப் பாங்கு
12
திருமுகத்தின் அழகு
13
எங்கும் பரவும் குணங்கள்
14
தேவமாதரும் கவரமுடியாத சீர்மை
15
ஒரு விசித்திர தீப ஒளியானவர் நீர்
16
சூரியனும் உமக்கு நிகராகான்
17
சந்திரனும் நின் திருமுகத்துக்கு நிகரில்லை
18
நின் திருமுகமிருக்க, ரவியும் மதியும் ஏன்?
19
உமது ஞானம் மற்றோர்க்குண்டோ?
20
நிந்தாஸ்துதி
21
உம்மைப் பெற்ற தாய் என்னோற்றாளோ?
22
பரம புருஷன் நீயேயன்றோ!
23
நீரே எல்லாத் தேவர்களுமானவர்
24
மும் மூர்த்திகளும் புத்தரும் நீரே
25
ஜினபகவானே! வணக்கம்
26
குற்றமேயில்லாத குணக்கடல் நீ
27
அஷ்ட மஹாப் பிராதிஹார்யங்கள்
1. அசோகத்தருவின் அடியில் விளங்குகிறீர்
28
2. சிங்காதனத்தில் திருமேனிச் சிறப்பு
29
3. சாமரங்களால் விளங்கும் திருமேனி
30
4. முக்குடையின் சிறப்பு
31
5. துந்துபி பரப்பும் நின் புகழ்
32
6. மந்தாரம் முதலிய தேவ விருக்ஷங்கள்
33
7. திருமேனியைச் சுற்றிலும் பிரபையொளி
34
8. உமது குரலின் பெருமை
35
திருவடி யடிதோறும் தாமரைமலர்
36
உமது பெருமையின் சிறப்பு
37
எண்வகை அச்சங்கள் நீங்குதல்
1. மதயானையைக் கண்டு அஞ்சோம்
38
2. சிங்கத்திற்கு பயப்படோம்
39
3. தீ என்ன செய்யும்
40
4. சர்ப்ப பயமும் இல்லை
41
5.1 போர் பயமுமில்லை
42
5.2 போரில் வெற்றி கொள்வர்
43
6. கடலினின்றும் பயமில்லை
44
7. ரோக பயமும் கிடையாது
45
8. சிறைவாச பயமும் இல்லை
46
எண்வகை அச்சங்களும் நீங்கும்
47
துதியின் பெரும் பயன்
48
****** பக்தாமர ஸ்தோத்ரம் முற்றிற்று. ******