Sarukkam 1 Sarukkam 7
Sarukkam 2 Sarukkam 8
Sarukkam 3 Sarukkam 9
Sarukkam 4 Sarukkam 10
Sarukkam 5 Sarukkam 11
Sarukkam 6 Sarukkam 12
Sarukkam 13
216.
ஐம்பா¢ வட்டவணை அகத்தில் வாழ் உயிர்க்கு
 என்பல சொல்லின் இன்று இவனை நீ விடு
 முன்பு இவன் தனக்கிந்த முனிக்கண் ஆயதோர்
 என்புறு வேரத்தால் இவர்க் கிதாயதே.

ஐந்து பா¢வட்டங்களிலே சிக்கி உழலும் உயிர்களுக்கு எவ்வளவுதான் சொன்னாலும் பயன் என்ன? அது இருக்கட்டும். இப்போது இவனை விடுதலை செய்வாயாக, முற்பிறவிகளில் இவனுக்கும் முனிவருக்கும் தோன்றிய ¦¡டிய அதாவது எலும்பினுள் ஊடுருவிய பகைமையால் (வைராக்கியத்தால்) இப்போது இந்நிலை தோன்றியது.

217.
ஆதலால் வெகுளியே பகை நமக்கெலாம்
 தீதெலாம் வினையினால் தீக்கதிப் பெயும்
 காதலார் தம்மையும் ஒரு கணத்துளே
 ஏதிலா ராக்கும் இக்து இகழத் தக்கதே.

ஆதலால் நமது உண்மையான பகை நமது வெகுளிதான்; நமக்கு வருகின்ற தீமைகளெல்லாம் நாம் சேர்த்த வினைகளால்தான்; மேலும் அவ்வினை தீய கதிகளிலே செலுத்தும். இந்தத் தீ வினையானது அன்புடையவர்களையும் ஒரு கணத்தில் பகைவர்களாக மாற்றவல்லது. எனவே, இத்தீவினைக்கு முதற்காரணமான சினம் இகழ்ந்து விடத்தக்கதாகும்.

218.
மற்றிவன் செய்த தீமைக்கு ஏது மாமுனி வனேமுன்
 கொற்ற வனாகிச் செய்த கொடுமைசெய் கோபத்தீயால்
 வெற்றிவேல் உண்ட நீர்போல் நின்ற வேரத்தின் வீடி
 இற்ற இப்பிறப்பின் வேரத்து இவன்இவை செய்த தென்றான்.
அடுத்து இந்த வித்துத்தந்தன் செய்த கொடுமைக்குக் காரணம், முற்பிறவியில் இந்த முனிவர் அரசனாக இருந்தபோது இவனுக்குச் செய்த தீமையே; அத்தீமையானது தீயைப் போன்ற செற்றத்தை உண்டாக்கி காய்ச்சிய வேல் உண்ட நீர் போல் நிலைத்து நிற்க, இறந்த இந்த விஞ்சையன் சஞ்சயந்தருடைய இறுதிப் பிறப்பாகிய இப்போது வித்துத்தந்தனாகப் பிறந்து இத்தகு கொடு¨

219.
இதற்குமுன் போன நான்கு பிறப்பிலிவ் வீரன் செய்கை
 மதித்தவன் பிறவி தோறும் வயிரத்தால் வானத்து உய்த்தான்
 அதற்கெலாம் செய்வ தென்கொல் அருந்தவன் தி¡¢ந்து வாராக்
 கதிக்கண் நின்றான் இவன்தன் தீமையால் கண்டதுண்டோ.
மேலும் அத்தேவன், கடந்த நான்கு பிறவிகளிலும் இந்த மாவீரனாகிய முனிவர் பொறுமையின் பெருமையை எண்ணி நின்றார்; வித்துத்தந்தன் ஒவ்வொரு பிறவியிலும் வைரத்தால் துன்பங்களைச் செய்து இவரை விண்ணுலகடையச் செய்தான்; அதற்கெல்லாம் நீ என்ன செய்யப் போகிறாய்! அருந்தவ முனிவனாகிய சஞ்சயந்தன் இவன் செய்த கொடுமைகளைப் பொறுத்ததால், மீண்டும் தி

220.
இன்றிவன் செய்த தெல்லாம் உறுதியே இறைவற் கென்று
 நின்றிடும் புகழை வித்தி நெடும்பழி விளைத்துக் கொண்டான்
 அன்றியும் இவன் செய் துன்பம் பொறுத்ததால் அகதி புக்கான்
 ஒன்றியிவ் இரண்டின் மிக்கது ஒன்றுண்டோ உரகர் கோவே.

நாகேந்திரனே! இன்று இந்த விஞ்சையன் செய்த தீமைகளெல்லாம் முனிவருக்கு நன்மையே ஆகும்; அவருக்கு நிலைத்த புகழை நிறுத்தி தீராப் பழியை இவன் ஏற்றுக் கொண்டான்! மேலும் இவனுடைய கொடுமையைப் பொறுத்ததால் முனிவர் வீடுபேறடைந்தார். இவற்றை நோக்கும்போது இவன் செய்த தீமையைக்காட்டிலும் கொடியதோ அல்லது இவர் பெற்ற நன்மையைக் காட்டிலும் மேலா

  சஞ்சயந்தன் முக்திச் சருக்கம் :
வது பக்கம் PDF Download Page Previous Top Next Home Page