Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
156.
அ¡¢ய வாயின செய்திட்டமரர் துந்துபி யறைந்து
பு¡¢ய பூமழை பொழியப்பொன்னெயில மண்டிலம் புதைந்த
வி¡¢கொ டண்டளிர்ப் பிண்டிமரநிழ லிருந்திரு வினையும்
பி¡¢யும் பெற்றியை யுரைத்தாய்பொ¢யவர்ப் பொ¢யவர்ப் பொ¢யாய்.
157.
பொங்கு சாமரை யேந்திப் புடைபுடை யியக்கார்நின் றிரட்டச்
சிங்க வாசனத் திருந்துதெளிந்தொளி மண்டில நிழற்றத்
திங்கண் முக்குடை கவிப்பத்தேவர்தந் திருந்தவை தெருள
வங்க பூவம தறைந்தாயறிவர்தம் மறிவர்க்கு மறிவா.
158.
ஊறி யாவது முணராயுறல்வகை யிதுவென வுரைத்தி
கூறு வேனெனக் கூறாய்குரன்முர சனையதோர் குணத்தை
செற லுள்ளமு மில்லையாய்த்திருமலர் மிசையடி யிடுதி
தேறு மாறென்னை நின்னைத்தேவர்தந் தேவர்க்குந் தேவா.
159.
கண்ணி னாலொன்றும் காணாய்காணவு முளபொரு ளொருங்கே
பெண்ணு மல்லவுஞ் சாராய்பி¡¢தலில் போ¢ன்ப முடையை
யுண்ணல் யாவது மிலையாயொளிதிக ழுருவம· துனதா
லெண்ணில் யார்நினை யுணர்வா ¡¢றைவர்தம் மிறைவர்க்கு மிறைவா.
160.
சொற்றி யாவதுங் கேளாய்சுதநயந் துணிவுமங் குரைத்தி
கற்றி யாவது மிலையாய்க்கடையில்பல் பொருளுணர் வுடையை
பற்றி யாவது மிலையாய்ப்பரந்தவெண் செல்வமு முடையை
முற்ற யார்நினை யுணர்வார்முனைவர்தம் முனைவர்க்கு முனைவா.
161.
அன்மை யாரவர் தாந்தாமறிந்தன வுரைத்த பொய்யாக்கி
நின்மெ யாகிய ஞானநிகழ்ச்சி நீவி¡¢த் துரைத்த
சொன்மை யா¡¢டை தொ¢ந்தார்தொடர்வினை முழுவதுஞ் சுடுநின்
றன்மை யார்பிற ரறிவார்தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா.

உரை Previous Next Top குண்டலகேசி வாதம் :
வது பக்கம்