Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
469.
நெடுவெண் டிரைமே னிமிருந் திமிலுங்
கடுவெஞ் செலவின் னுலவுங் கலனும்
படுவண் டறையும் பொழிலும் மெழிலார்
மடுவுந் திடரும் மணல்வார் புறவும்
470.
கயன்மீ னி¡¢யக் கழுநீர் வி¡¢யும்
வயன்மாண் புடைய வளமைத் தெனவும்
முயன்மீ னெறியு முறியுங் கறியா
தயன்மே யுறையா தணியிற் றெனவும்.
471.
கழுகின் னினமும் கழுதின் னினமும்
முழுதும் மறுவை பலமூ டினரும்
கொழுதின் னிணனும் பிணனுங் குலவி
இழுதென் னெலும்பா ¡¢டுகா டெனவும்.
472.
சாதியே மிக்க தடுமாற்ற வெந்துயர
மோதியே வைத்தாரவ் வோத்தெலா மீக்கிடந்த
வீதியே காணலா மென்றாளா னின்றாரும்
போதியா ¡£ண்டைப் புலால்பழியா ரென்றலும்.
473.
அங்காடிப் பண்டவூன்றின்ன வறமுரைத்தார்க்
கிங்காடி வாழ்வனவுமூனாய்வந் தீண்டியவாற்
கொங்காடத் தேனறையுங்கொய்ம்மருதம் பூவணிந்த
பொங்காடை போர்த்தார்க்குப்பொல்லாதே யென்னீரோ.
474.
விலைபடைத்தா ரூன்வேண்ட வவ்விலைதான் வேண்டி
வலைபடைத்தார்க் கெம்முயிரை வைக்கின்றா மின்ன
கொலைபடைத்தா னோகொடிய னென்பனவே போலத்
தலையெடுத்து வாய்திறப்ப தாமிவையோ காணீர்.

உரை Previous Next Top புத்த வாதம் :
வது பக்கம்