Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
142.
மங்குன் மழைபொழி மா¡¢பெந் நாளிற்
கங்குலெண் ணில்லங் கவலைசெய் காட்டு
ளெங்கு மியங்கல னென்றிருந் தோய்நின்
பங்கயம் போல்வன பாதம் பணிவேன்.
143.
இற்றவர் தம்முட றின்றிட யாமம்
முற்ற நா¢முர லும்முது காட்டுட்
பற்றற வேநினை வோயிரு பாதம்
சுற்றுபு யான்விதி யிற்றொழு வேனே.
144.
திண்டிறல் சேர்சிறு பேயறை கீறி
வெண்டலை யால்விளை யாடிய காட்டு
ளெண்டுக ளும்மொ¢ப் போய்நின பாதம்
வண்டறை பூவொடு வந்தனை செய்வேன்.
145.
பிணங்க ளிடையிடை போரழ லீமத்
தணங்கு துணங்கைசெய் தாடிய காட்டுட்
குணங்க ளுடையன குன்றுத லில்லாய்
வணங்குவ னின்னடி வைகலி னாளும்.
146.
நுனித்தகு நன்னெறி நோக்கின ளாகி
முனிப்பிறை யோனடி மும்மையி னேத்திப்
பனிக்கட லன்னதொர் பாவமுஞ் செய்தே
னினிச்செய்வ தென்னுரை யாயெனக் கென்றாள்.
147.
Å¢ÄíÌ ¦Åó¿Ã ¸¡¾¢¸ ¼õÓû
  ŢǢóÐ §¾¡ý È¢Å¢Ø §¿¡¦Â¡Î ÓüÚì
¸Äí¸¢ ¦ÂíÌí ¸ñ½¢Ä Å¡¸¢ì
  ¸Å¨Ä¦Åû Ç츼 Ä¢üÌÇ¢ò ¾¡Ø
¿Äí¸Ç¢ø ġע÷ ¾í¸Ùì ¦¸øÄ¡
  ¿Î츿£ì ¸¢ÔÂ÷ ¿ýÉ¢¨Ä £Ôï
ºÄí¸Ç¢ø Ä¡ô¦À¡¢ §Â¡ýºÃñ ¦¸¡ñ½£
  ºÉí¸ð ¦¸øÄ¡ ÁÅýºÃ ¦½ýÈ¡ý.

உரை Previous Next Top தர்ம உரை :
வது பக்கம்