Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
866.
அளித்த வைந்திற் கறிவின்ப மாக்குவான்
களித்தற் காற்ற லுடையன காட்டினாய்
களித்தற் காரண கா¡¢ய மூர்த்தியா
லொளித்து நின்ற வுணர்வுரு வென்றியோ.
867.
உருவின் கா¡¢ய மேலுரு வென்றுண
ரருவின் கா¡¢ய மேலவா காயக்கா
மொருவன் கா¡¢ய மன்றுணர் வென்கின்றாய்
மருவுங் காரண கா¡¢ய மற்றெனோ.
868.
வையு மண்ணு மயிரு மலமுமோர்
பையுள் வைக்கப் பளிங்கும் பயக்குமோ
பொய்யைம் பூதம் புணர்ந்துணர் வோடின்பம்
செய்யு மென்பது சிந்திக்கற் பாலதோ.
869.
கள்ளப் பூதமுங் காமிக்கும் பூதமும்
வள்ளற் பூதமும் மல்லவு மல்லவா
லுள்ளப் பூதமொன் றாக்குவ துண்மையைக்
கொள்ளப் பூதக் குணமவை யல்லவே.
870.
பொறியைந் தாலைந்து பூதத்தி னாகிய
வறிவைந் தாலைந்து மவ்வைந்திற் காகுமோ
பிறிதொன் றோபொருட் பெற்றிமற் றிற்றெனக்
குறிகொண் டாயொன்று கூறெனக் கென்னவே.
871.
ஒன்றன் கா¡¢ய மொன்றென வொட்டினுஞ்
சென்றெ லாமவை சேதனை யாகுமே
யன்றெ லாமவை யாக்கமொன் றேயினி
யென்ற லானும· தின்னுயி ரெய்துமே.

உரை Previous Next Top பூத வாதம் :
வது பக்கம்