Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
244.
வீரஞ் செய்து விழியல் வினையநூல்
பேர த·தேல் பொ¢து மழகிதே
யோரு ம·தோ ருறுவினை யென்பதைத்
தேரச் சொல்லுநின் றிண்பொரு ளென்றனள்.
245.
வினைய தாகிய பெற்றி வி¡¢த்துநீ
தினையி னேரும் தெருட்டெனக் கென்னவே
அனைய வவ்விர தத்தோ டறிசல
மினைய கேளென் றெடுத்தன சொல்லுமே.
246.
தன்னை யீந்ததும் தாரங்க ளீந்தது
மன்ன தன்பொருள் கேட்டறங் கொண்டவன்
மன்னு மில்லயன் மாந்தரைக் காணுமேற்
பின்னைச் செய்வன பேசலு மாகுமோ.
247.
காம மூ¡¢ற் கணிகைய ரோடன்ன
தூய்மை யுண்மையிற் றோற்றங் கரந்தவட்
சேம மாவகைச் செல்கமற் றென்பதும்
வாம நூலின் மறைபொரு ளல்லவோ.
248.
சிங்க தத்த ரெனப்படுந் தேரனார்
சங்க போதியி லாள்கட் டயாச்செய
விங்கி தென்னென வேழாய் தவசிகட்
கெங்கெங் காமி லெனவுரைத் தானரோ.
249.
யாது மில்லை யுயிரென் றறநெறி
யோதி னானவ் வுயி¡¢லி தன்னொடு
வேத னைதணிப் பான்வினை வீட்டிற்கும்
சாத னைநிற்குஞ் சத்துவ னாமென்றீர்.

உரை Previous Next Top அர்க்க சந்திர வாதம் :
வது பக்கம்