Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
453.
குழுவன பி¡¢வன குறைவில நிலையின
எழுவன விழுவன விறுதியி லியல்பின
வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென
முழுவது முணருமெ முனைவர னறிவே.
454.
நிறைபொறி யுளவவை யறிதலி னெறிமைய
முறைபொரு ணிகழினு முறைபடு மறிவிலன்
மறைபொரு ளுளவவ னறிவினை மறையல
விறைபொருண் முழுவது மறிதிற மிதுவே.
455.
பிணிதரு பிறவிய மறுசுழி யறுவதொர்
துணிவிது வெனநம துயர்கெடு முறைமையு
மணிதரு சிவகதி யடைதலு மருளுதல்
பணிதரு பரமன தருள்படு வகையே.
456.
சொ¡¢வன மலர்மழை துளிகளு நறுவிரை
பு¡¢வன வமரர்கள் புகழ்தகு குணமிவை
வி¡¢வன துதியொலி விளைவது சிவகதி
எ¡¢வன மணியிதெ மிறைவன திடமே.
457.
அரசரு மமரரு மமர்வனர் வினவலின்
வரைவில பிறர்களு மனநிலை மகிழ்வெய்த
உரைபல வகையினு முளபொரு ளுணரவொர்
முரைசென வதிருமெ முனைவரன் மொழியே.
458.
வினையிரு ளடுவன வி¡¢கதி ¡¢யல்பொடு
கனையிருள் கடிவன கடுநவை யடுவன
மனையிரு ணெறிபெற மதிகெட வடைவன
வினையமெ யிறையவ னிணையடி யிவையே.

உரை Previous Next Top மொக்கல வாதம் :
வது பக்கம்