Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
842.
ஈகளு நாய்களுங் கொன்றவா£வகண் டின்புறலிற்
றீயவை யேசெய்யுந் தேவரத்தீவினை தீர்க்கிற்பவோ
நோய்களும் பேய்களு மொழிக்குவமெனினவை நுங்களுக்கு
மாய்விடி னுணா¢ன· தாம்வினையகற்றுதற் கா¢யதென்றாள்.
843.
நம்முறு துன்பங்க ணாமொழிக்கல்லலம் பிறருறுப
வெம்முறை யாயினும் போக்குதற்கா¢யவிங் கிவர்களைப்போற்
றம்முறு துன்பமும் தாமொழிக்கில்லலர் பிறர்களையே
லெம்முறை நோய்களுஞ் செய்குபவவரென விகழ்ந்தனளே.
844.
நாங்கொன்று கொடுக்குமவ் விலங்கினைநலிவதோர் பசியினரேற்
றாங்கொன்று தின்குவ ராய்விடினவர்களைத் தவிர்க்குநர்யார்
தீங்கொன்று முரையன்மின் தேவர்தம்மூணினைச் சேணின்றுதாம்
வாங்குத லல்லது முடையொடுசோறுண்ணும் வயிற்றினரே.
845.
845 ஆஞ் செய்யுளிலிருந்து 851 ஆஞ் செய்யுள்  முடியவுள்ள எட்டுச் செய்யுளும் அவற்றின் உரைகளும் சுவடியில் இல்லை.
846.
-
847.
-

உரை Previous Next Top வேத வாதம் :
வது பக்கம்